Readவாசிக்க

Privacy · தனியுரிமை

This page explains what information Shantha E-Bible uses. Last updated 7 November 2026. · Shantha E-Bible எந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறது என்பதை இந்தப் பக்கம் விளக்குகிறது. கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 7 நவம்பர் 2026.

What stays on your device · உங்கள் சாதனத்தில் இருப்பவை

Your saved verses, reading schedule, ticks, place and settings stay in the browser on your own device. They are not sent to us, and there is no account. · நீங்கள் சேமித்த வசனங்கள், வாசிப்பு அட்டவணை, குறியீடுகள், வாசித்த இடம், அமைப்புகள் ஆகியவை உங்கள் சாதனத்தின் உலாவியில் மட்டுமே இருக்கும். அவை எங்களுக்கு அனுப்பப்படுவதில்லை. கணக்கும் இல்லை.

Visitor numbers · பார்வையாளர் எண்ணிக்கை

We use analytics tools, including Google Analytics, to understand how many people visit and which pages are read. Google Analytics uses cookies and collects information such as the pages you view, your device and browser, and your approximate location. · எத்தனை பேர் தளத்தைப் பார்வையிடுகிறார்கள், எந்தப் பக்கங்கள் வாசிக்கப்படுகின்றன என்பதை அறிய Google Analytics உள்ளிட்ட பகுப்பாய்வுக் கருவிகளைப் பயன்படுத்துகிறோம். Google Analytics குக்கீகளைப் பயன்படுத்துகிறது; நீங்கள் பார்க்கும் பக்கங்கள், உங்கள் சாதனம், உலாவி, தோராயமான இடம் போன்ற தகவல்களைச் சேகரிக்கிறது.

Your choices · உங்கள் தேர்வுகள்

You can block or delete cookies in your browser settings, or install Google’s opt-out add-on. The site works the same either way. · உங்கள் உலாவி அமைப்புகளில் குக்கீகளைத் தடுக்கலாம் அல்லது நீக்கலாம், அல்லது Google-இன் விலகல் நீட்டிப்பை நிறுவலாம். எப்படியிருந்தாலும் தளம் ஒரே மாதிரி இயங்கும்.

Questions · கேள்விகள்

Write to us at [email protected]. · எங்களுக்கு எழுதுங்கள்: [email protected].